தெரு நாய்கள்

கல் அடி தாங்க முடியாமல்,
சாலையை கடக்க முயன்ற போது,.
சென்று விட்டது.,என் உயிரும்.,என் மீது ஏறிய காரும்..
இப்படிக்கு தெரு நாய்கள்...

Comments

Popular posts from this blog

Running Your App

Android WebView Example

சேராத காதல்