Posts

Showing posts from August, 2015

அதிகாம்

  வள்ளுவர் காலத்தில் மட்டும் நீ பிறந்திருந்தாள் உன் பெயரையும்  சேர்த்திருப்பார்.. 134வது அதிகாரமாய்....

தெரு நாய்கள்

கல் அடி தாங்க முடியாமல், சாலையை கடக்க முயன்ற போது,. சென்று விட்டது.,என் உயிரும்.,என் மீது ஏறிய காரும்.. இப்படிக்கு தெரு நாய்கள்...

விடுதலை

விடுதலைக்காக காத்திருக்கின்றன.... நான் அவளுக்காக எழுதிய மடல்கள்...

sollatha kaathal

ஒரு முறையாவது  உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் சொல்லாமல் விட்ட என் காதலை...