Posts

Showing posts from 2015

அதிகாம்

  வள்ளுவர் காலத்தில் மட்டும் நீ பிறந்திருந்தாள் உன் பெயரையும்  சேர்த்திருப்பார்.. 134வது அதிகாரமாய்....

தெரு நாய்கள்

கல் அடி தாங்க முடியாமல், சாலையை கடக்க முயன்ற போது,. சென்று விட்டது.,என் உயிரும்.,என் மீது ஏறிய காரும்.. இப்படிக்கு தெரு நாய்கள்...

விடுதலை

விடுதலைக்காக காத்திருக்கின்றன.... நான் அவளுக்காக எழுதிய மடல்கள்...

sollatha kaathal

ஒரு முறையாவது  உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் சொல்லாமல் விட்ட என் காதலை...

Kadavul kaathal

Kadavulum kaathal kollvar avalai paartha piragu...💝💝💝💝 Kadavulum kaalamaavar ...💔💔💔 Aval ennai kaathalipathai terintha piragu... 😍😍😍 😁😁😁😁

சேராத காதல்

அவளுடன் நான் கூட ஒரு நாள் வாழ்ந்து விட்டேன்.... என கூறீ ஏளனமாக என்னை பார்த்து சிரித்தது... அவள் நெற்றியில் இருக்கும் பொட்டு... --சேராத காதல் -இளங்கோ சரவணன்