Posts

Showing posts from 2013

காதல்

புற ஊதா கதிர்களும்  புற முதுகிட்டு  ஓடும் .... அவள்  கண்ணீல் இருந்து  வரும்  காதல்  கதிர்களை  பார்த்த  பிறகு ..... -இளங்கோ  சரவணன் 

my feel

avalai manakka en manam virumbavillai...avalai summakka mattume virumbinen kadaisi varai kadhaliyaga.. -elango saravanan

அழகு

Image
நிலவும்  பூமியை  நோக்கி  வர  தொடங்கி  விட்டது ...... அவள்  கண்களுக்குள்  இருக்கும் ஈர்ப்பு  விசையை  அறிந்து .....                                                                       -இளங்கோ சரவணன்

payam

Image
kaaval nilayam pakkam kaaladi eduthu vaikka payam... thirudi selkiren aval idhayathai...

kavithai

yosithu paarthen varavillai... aval peyarai vida periya kavithai...